click below
click below
Normal Size Small Size show me how
எதிர்காலம் FUTURE
| Question | Answer |
|---|---|
| எதிர்காலம் | |
| நாளை | |
| அடுத்த வாரம் | |
| இனிமேல் | |
| நான் நீந்துவேன் | |
| நாங்கள் நீந்துவோம் | |
| நீ நீந்துவாய் | |
| நீங்கள் நீந்துவீர்கள் | |
| அவன் நீந்துவான் | |
| அவள் நீந்துவாள் | |
| அவர் நீந்துவார் | |
| அவர்கள் நீந்துவார்கள் | |
| அது நீந்தும் | |
| அவை நீந்தும் | |
| எதிர்காலம் | |
| நாளை நடக்கும். | |
| பாடுவான் | |
| அவள் பாடுவாள் | |
| நடப்பார் | |
| குடிப்பாள் | |
| விளையாடுவார்கள் | |
| தூங்குவார் | |
| ஆடுவான் | |
| குதிக்கும் |