click below
click below
Normal Size Small Size show me how
இறந்தகாலம் நேற்று
Past tense,இறந்தகாலம்
| இறந்த காலம் / Past Tense நேற்று, கடந்த வாரம், முன்பு , சென்ற ஆண்டு, | |
| அவன் பாடினான் | |
| அவள் பாடினாள் | |
| அவர் நடந்தார் | |
| அவள் குடித்தாள் | |
| அவர்கள் விளையாடினார்கள் | |
| அது குதித்தது | |
| நீங்கள் பார்த்தீர்கள் | |
| அவன் பார்த்தான் | |
| பார்த்தாள் | |
| அவர் பார்த்தார் | |
| அவர்கள் பார்த்தார்கள் | |
| அது பார்த்தது | |
| அவை பார்த்தன | |
| அவன் பாடினான். | |
| அவள் பாடினாள். | |
| அவர் நடந்தார். | |
| அவள் குடித்தாள். | |
| அவர்கள் விளையாடினார்கள். | |
| அவன் தூங்கினான். | |
| அது குதித்தது. | |
| நான் நேற்று பள்ளிக்கு சென்றேன். | |
| சற்று முன் அவர் கீழே விழுந்தார். | |
| சென்ற மாதம் நான் இந்தியாவுக்கு சென்றேன். | |
| நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தேன். | |
| அவன் சென்ற வாரம் தேர்வு எழுதினான். | |
| நேற்று மாலை பாடம் படித்தாள். |