click below
click below
Normal Size Small Size show me how
நிகழ்காலம்
Present tense நிகழ்காலம்
நிகழ்காலம் Present Tense | |
எப்போது? இப்போது | |
நான் நடக்கிறேன். | |
நாங்கள் நடக்கிறோம். | |
நீ நடக்கிறாய். | |
நீங்கள் நடக்கிறீர்கள். | |
அவன் நடக்கிறான். | |
அவள் நடக்கிறாள் | |
அவர் நடக்கிறார். | |
அவர்கள் நடக்கிறார்கள். | |
அது நடக்கிறது. | |
அவை நடக்கின்றன. | |
அப்பா இப்போது தண்ணீர் குடிக்கிறார். | |
இப்போது மாமா உடற்பயிற்சி செய்கிறார். | |
நாங்கள் இந்த ஆண்டு, முதல் வகுப்பில் படிக்கிறோம். | |
இந்த சிறுவன் இப்போது வேகமாக ஓடுகிறான். | |
அப்பா இப்போது, பழம் சாப்பிடுகிறார் | |
அதோ அந்த சிறுமி மாலை கொடுக்கிறாள். | |
பாடுகிறாள், பாடுகிறான் | |
நடக்கிறார், | |
குடிக்கிறாள், | |
விளையாடுகிறார்கள், | |
தூங்குகிறான் | |
ஆடுகிறான், | |
குதிக்கிறது |