kural Word Scramble
|
Embed Code - If you would like this activity on your web page, copy the script below and paste it into your web page.
Normal Size Small Size show me how
Normal Size Small Size show me how
| Question | Answer |
| (1) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. | சரியான காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது மாண்பை விட பெரிதாகும். |
| (2) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் பெரிது. | ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும் அவர் நமக்கு உதவினால் அதற்கு கைமாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது. |
| (3) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | எதை காப்பாற்றாதவர் ஆனாலும் நாவை காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற விட்டால் அதனால் சொல் குற்றம் ஏற்பட்டு துன்பப்படுவார்கள் |
| (4) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | தன்னை தோண்டுபவரை நிலம் தாங்கி நிற்பது போல தன்னை இகழ்ந்து பேசுபவரை பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்ததாகும் |
Created by:
Rekha.Raj
Popular Languages sets